பொருள் : முகர்வதற்காக உருவாக்கப்பட்ட புகையிலையின் பொடி
							எடுத்துக்காட்டு : 
							தாத்தா மூக்குப்பொடியை முகர்ந்துக் கொண்டிருக்கிறார்
							
ஒத்த சொற்கள் : நசியம், நாசிகாசூரணம், மூக்குத்தூள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Finely powdered tobacco for sniffing up the nose.
snuff