பொருள் : வனத்தில் வசிக்கக்கூடிய
							எடுத்துக்காட்டு : 
							ஒரு வனவாசியான மகாத்மா இன்று என்னுடைய கிராமத்திற்கு வந்தார்
							
ஒத்த சொற்கள் : ஆரண்யத்தில் வசிக்கும், காட்டில் வசிக்கும், கானகத்தில் வசிக்கும், வனத்தில் வசிக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :