பொருள் : ஓரிடத்தில் பொருட்கள் அதிக விலையில் விற்கப்படுவது அல்லது ஒரு சேவைக்காக அதிகபணம் வசூலிக்கப்படுவது
							எடுத்துக்காட்டு : 
							இது விலையுயர்வான உணவுவிடுதி
							
ஒத்த சொற்கள் : உயர்விலையான, மிகுவிலையான, விலைமதிப்பான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :