பொருள் : வெளியேற்று
							எடுத்துக்காட்டு : 
							எஜமானன் வேலைக்காரனை வேலையிலிருந்து வெளியேற்றினான்
							
பொருள் : வயிற்றின் நரம்புகள் முக்கியமாக நாபி வரைப் பரவி வலியை ஏற்படுத்துவது
							எடுத்துக்காட்டு : 
							அவள் விடியற்காலையிலேயே  வெளியேற்றிக்கொண்டிருக்கிறாள்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கை அல்லது வேறொரு பொருளினால் நீரை வெளியேற்றுவது
							எடுத்துக்காட்டு : 
							அவர்கள் மீன் பிடிப்பதற்காக குட்டையிலுள்ள நீரை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வெளியேற்று
							எடுத்துக்காட்டு : 
							ராகவன் தன் குடிகார அண்ணனை வீட்டை விட்டு வெளியேற்றினான்
							
பொருள் : வெளியேற்று
							எடுத்துக்காட்டு : 
							மாதவன் மாற்று ஜாதியில் திருமணம் புரிந்ததால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी सीमा के उस पार करना या बाहर करना।
उसने अपने शराबी भाई को घर से निकाला।स्थान, स्वामित्व, अधिकार, पद आदि से अलग करना।
मालिक ने रहमान को नौकरी से निकाल दिया।