பொருள் : ஒரு கட்டடத்தைத் தாங்குவதற்காகப் பூமியில் பள்ளம் தோண்டிக் கல், செங்கல் முதலியவற்றால் அமைக்கப்படும் ஆதாரம்.
							எடுத்துக்காட்டு : 
							இந்த வீட்டின் அஸ்திவாரம் வலிமையானது
							
ஒத்த சொற்கள் : அஸ்திவாரம், ஆதாரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :