பொருள் : படகை ஓட்டும் வேலை செய்பவன்
எடுத்துக்காட்டு :
ஆற்றை கடப்பதற்காக ராமன் படகோட்டியை அழைத்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இந்த அமைப்பில் வேலை செய்யும் ஒருவர்
எடுத்துக்காட்டு :
அவன் இந்த அமைப்பின் படகோட்டியாக இருக்கிறான்
ஒத்த சொற்கள் : தோணிக்காரன், படவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : படகை ஓட்டிச் செல்பவன்
எடுத்துக்காட்டு :
கடலில் போகும்போது படகோட்டி நீரில் மூழ்கி இறந்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : படகு ஓட்டும் சாதியைச் சார்ந்தவர்
எடுத்துக்காட்டு :
அவன் தன் மகனுக்கு படகோட்டி சாதியிலேயே மணம் முடித்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(Hinduism) a Hindu caste or distinctive social group of which there are thousands throughout India. A special characteristic is often the exclusive occupation of its male members (such as barber or potter).
jatiபொருள் : படகோட்டும் வேலை
எடுத்துக்காட்டு :
ரமாபதி படகோட்டி வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றினான்
ஒத்த சொற்கள் : தோணிக்காரன், படவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :