అర్థం : ஒருவரைக் கூப்பிடுவது அல்லது அழைக்கும் வேலை
							ఉదాహరణ : 
							நான் அழைப்பு விடுத்த  பிறகு அவன் தன் அறையிலிருந்து வெளியே வந்தான்
							
పర్యాయపదాలు : கூப்பிடுதல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : எழுத்து, தொலைப்பேசி, அல்லது வாய்மொழி வடிவ வேண்டுகோள்.
							ఉదాహరణ : 
							இன்று என் நண்பனிடமிருந்து அழைப்பு வந்தது
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
A request (spoken or written) to participate or be present or take part in something.
An invitation to lunch.అర్థం : மாமனார் வீட்டிலிருந்து மணமகள் மூன்று முறை பிறந்தகத்திற்கு வந்து போகும் செயல்
							ఉదాహరణ : 
							அக்காஅழைப்பிற்கு வருகிறபோது பெரும்பாலும் சகோதரரே முறை செய்கிறார்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
ससुराल से दुलहन के पहले तीन बार मायके में आने-जाने के बाद के आने-जाने की क्रिया।
दीदी की अनाईपठाई प्रायः भैया ही करते हैं।అర్థం : ஒருவரை அழைப்பதற்கு பயன்படுத்தும் வேகமான சொல்
							ఉదాహరణ : 
							எஜமானி அழைப்பு கேட்டு வேலையாள் ஓடிவந்தான்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஏதாவது ஒரு நிகழ்வில் பங்கெடுப்பதற்காக ஒருவரை அழைக்கும் செயல்
							ఉదాహరణ : 
							சீலாஜியின் அழைப்பினால் நான் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டேன்
							
పర్యాయపదాలు : கூப்பிடுதல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A request (spoken or written) to participate or be present or take part in something.
An invitation to lunch.అర్థం : ஒருவரை அழைப்பது
							ఉదాహరణ : 
							ஒரு அழைப்பின் பேரில் நான் வாரணாசி போய் கொண்டிருக்கிறேன்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :