అర్థం : உடன்படவோ ஏற்கவோ ஒத்துப்போகவோ முடியாத ஒன்றிற்கு ஒருவர் தெரிவிக்கும் கண்டனம் அல்லது மேற்கொள்ளும் எதிர்ச் செயல்.
							ఉదాహరణ : 
							இராமனின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் நான் தேர்தலில் போட்டியிட்டேன்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
The action of opposing something that you disapprove or disagree with.
He encountered a general feeling of resistance from many citizens.అర్థం : இல்லாத படி ஆக்குதல்
							ఉదాహరణ : 
							தடங்கல் தெரிவிப்பவர்களை நம் கட்சியில் விலக்கிக் கொள்வது நல்லதாகும்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
A person who dissents from some established policy.
contestant, dissenter, dissident, objector, protesterఅర్థం : எந்த கருத்திற்கும் அல்லது வாக்கியத்திற்கும் கண்டனம் தெரிவிப்பது
							ఉదాహరణ : 
							பூமி நிலையானது மற்றும் சூரியன் இயங்குகிறது என்ற கருத்திற்கு முதன்முதலில் சுக்ராத் எதிர்வாதம் தெரிவித்தார்.
							
పర్యాయపదాలు : எதிர்வாதம், தடங்கல், தடை, மறுப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒருரையொருவர் கைகளால் அடித்துக்கொள்ளுதல்
							ఉదాహరణ : 
							காட்டில் திருடர்களுடன் மோதல் ஏற்பட்டது
							
పర్యాయపదాలు : கைகலப்பு, சண்டை, மோதல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
भिड़ने की क्रिया या भाव।
जंगल में डाकुओं से मुठभेड़ हो गई।