అర్థం : மற்றவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டு அவர்களின் விருப்பப்படி செயல்களை செய்யும் நிலை
							ఉదాహరణ : 
							அவன் நடந்த உண்மையைச் சொல்லத் தயங்கினான்.
							
పర్యాయపదాలు : அழுந்து, பின்வாங்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी के दबाव में पड़कर उसकी इच्छानुसार कार्य करने के लिए विवश होना।
वह इस इलाक़े का नामी बदमाश है, इसलिए सभी लोग उससे दबते हैं।అర్థం : நிலைதவறி ஆட்டம் காணுதல் இயக்கத்தின்போது ஒழுங்காகச் செயல்பட முடியாமல்
							ఉదాహరణ : 
							குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிகமாக தடுமாறுகின்றனர்
							
పర్యాయపదాలు : குழப்பமடை, தடுமாறு
ఇతర భాషల్లోకి అనువాదం :
मुहँ से रुक-रुक कर या टूटे-फूटे शब्द या वाक्य निकलना।
बच्चे और बूढ़े अधिक अटपटाते हैं।అర్థం : குறிப்பிட்ட ஒரு செயலைச் செய்ய தாமதித்தல்.
							ఉదాహరణ : 
							அண்ணனின் முன்பு அவள் எப்போதும் தயங்குகிறாள்
							
పర్యాయపదాలు : கூச்சப்படு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : செயல்பட அல்லது முடிவெடுக்க முடியாமல் தடுமாறுதல்.
							ఉదాహరణ : 
							சில கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் சமயத்தில் அவன் தயங்கினன்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :