అర్థం : முழுவதுமாக இருப்பது கொஞ்சம் கூட குறையாமல் இருப்பது
							ఉదాహరణ : 
							லாலாஜியின் வீட்டில் தானியங்கள் நிறைந்து இருக்கின்றன
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
Completed to perfection.
fulfilledఅర్థం : எண்ணீக்கையில் அல்லது அளவில் அதிகமானது
							ఉదాహరణ : 
							தண்ணீரால் நிரம்பிய குளம் நிறைந்துள்ளது
							
పర్యాయపదాలు : நிரம்பிய, நிரம்பியிருக்கின்ற, முழுமையான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பூரணமான.
							ఉదాహరణ : 
							சச்சின்டென்டூல்கர் எல்லா குணமும் நிறைந்த விளையாட்டு வீராவார்
							
పర్యాయపదాలు : பூரணமான, பூர்த்தியான, முழுமையான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो सभी गुणों से परिपूर्ण हो।
सचिन तेंदुलकर सर्वगुण संपन्न खिलाड़ी है।అర్థం : தன் வேலை முடிந்ததால் மகிழ்ச்சி அடைதல்
							ఉదాహరణ : 
							கடவுளின் கிருபையால் என் மனம் நிறைந்த வாழ்க்கையை பெற்றேன்.
							
పర్యాయపదాలు : நிறைவுபெற்ற
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : உணவிற்காக ஏற்பாடு செய்த ஒன்றின் மீது உணவுப்பொருட்களை நிரப்பி வைப்பது
							ఉదాహరణ : 
							உண்ணக்கூடிய பதார்த்தங்கள் நிறைந்த மேசையின் நான்கு பக்கமும் உட்கார்ந்திருகின்றனர்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :