అర్థం : கீரை, பருப்பு முதலியவற்றை மசிப்பதற்காக அரைக்கோள வடிவ அடிப்பகுதி கொண்ட அல்லது வெண்ணெய் திரட்டுவதற்காக நீண்ட பற்களை உடையதாக செதுக்கப்பட்ட அடிப்பகுதியைக் கொண்ட மரத்தால் ஆன சமையல் அறைச் சாதனம்.
							ఉదాహరణ : 
							அவள் தயிரை மத்தால் கடைந்தாள்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :