பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இயந்திரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இயந்திரம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வேலையைச் செய்வதற்காக மனிதானால் உருவாக்கப்பட்டதும் நீராவி, மின்சாரம் முதலிய சக்திகளாலோ மனித சக்தியாலோ இயக்கப்படுவதுமான கருவி அல்லது சாதனம்.

எடுத்துக்காட்டு : தேர்தலின் போது பிரசார இயந்திரம் முடக்கிவிடப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का यंत्र जो विद्युत, खनिज तेल, कोयले आदि से चलता और दूसरे यंत्रों को संचालित करता है।

इंजन में ख़राबी आ जाने के कारण हवाई जहाज को नीचे उतारना पड़ा।
इंजन, इञ्जन, चालक यंत्र, चालक यन्त्र

Motor that converts thermal energy to mechanical work.

engine

பொருள் : ஒரு_வேலையைச்_செய்வதற்காக_மனிதனால்_உருவாக்கப்பட்ட_பொருள்

எடுத்துக்காட்டு : மாவு_அரைக்கும்_இயந்திரம்_கொண்டு_மாவு_அரைத்தாள்.

ஒத்த சொற்கள் : உபகரணம், கருவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह उपकरण जो कोई विशेष कार्य करने या कोई वस्तु बनाने के लिए हो।

आधुनिक युग में नये-नये यंत्रों का निर्माण हो रहा है।
कल, डिवाइस, मशीन, यंत्र, संयंत्र

Any mechanical or electrical device that transmits or modifies energy to perform or assist in the performance of human tasks.

machine