பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உருவாக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உருவாக்கு   வினைச்சொல்

பொருள் : வளர்ச்சி அல்லது உயர்வில் உதவி செய்வது

எடுத்துக்காட்டு : நன்னடத்தை நம்மை மகான் ஆக்குகிறது

ஒத்த சொற்கள் : ஆகச்செய், ஆக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* उन्नति या अवनति में सहायता करना।

अनुशासन हमें महान बनाता है।
बनाना

Favor the development of.

Practice makes the winner.
make

பொருள் : கடமை ,ஏற்பாடு முதலியவற்றை இடையில் சில சமயத்திற்கு தடுப்பது அல்லது சரியான விதத்தில் நடத்தாதது

எடுத்துக்காட்டு : கோலாகல் அமைதிக்கு பங்கம் விளைவித்தான்

ஒத்த சொற்கள் : உண்டாக்கு, ஏற்படுத்து, விளைவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कर्त्तव्य, व्यवस्था आदि को बीच में कुछ समय के लिए रोकना या ठीक तरह से न चलने देना।

कोलाहल ने शांति भंग कर दी।
टोरना, तोड़ देना, तोड़ना, तोरना, भंग करना, भग्न करना

Make a break in.

We interrupt the program for the following messages.
break up, cut off, disrupt, interrupt

பொருள் : மொட்டையடிப்பது அல்லது முடியை வெட்டுவது அல்லது முழுமையாக வெளியேற்றுவது

எடுத்துக்காட்டு : நான் நாவிதன் மூலமாக தாடி உருவாக்கிக் கொண்டேன்

ஒத்த சொற்கள் : அமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दाढ़ी या बाल कटवाना या पूरी तरह से निकलवा देना।

मैंने नाई से दाढ़ी बनवाई।
बनवाना

பொருள் : ஒன்றின் வெளிப்புறக்காட்சிகளைக் கொண்டு அதன் இயல்பை அறிவது

எடுத்துக்காட்டு : முதலில் உள்ள வாக்கியங்களை போலவே இந்த வாக்கியங்களையும் அமை

ஒத்த சொற்கள் : அமை, உண்டாக்கு, படை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* किसी वस्तु में उन बाहरी और दृश्य बातों का होना जिससे उसके स्वरूप का ज्ञान होता है।

पहले वाले वाक्यों जैसी ही इन वाक्यों की भी संरचना है।
फार्म होना, रूप होना, संरचना होना

Form a pattern.

These sentences pattern like the ones we studied before.
pattern

பொருள் : ஒரு செயலில் ஈடுபடுதல்

எடுத்துக்காட்டு : அவன் உயிர்களிடையே அன்பு செய்தான்

ஒத்த சொற்கள் : செய், நிகழ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी काम में लगना या करना।

प्रेम करो,युद्ध नहीं।
प्रयास करो।
खोज करो।
शोध करो।
करना

Engage in.

Make love, not war.
Make an effort.
Do research.
Do nothing.
Make revolution.
do, make

பொருள் : மரத்துண்டை செதுக்கி அழகாக்குவது

எடுத்துக்காட்டு : தச்சர் தூணை வடிவமைத்துக் கொண்டிருந்தார்

ஒத்த சொற்கள் : உண்டாக்கு, வடிவமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लकड़ी को छीलकर सुडौल बनाना।

बढ़ई खंभे को अहर रहा है।
अहरना

பொருள் : ஏதாவது ஒரு பொருள், வேலை விசயத்திற்கு எதிரான ஆவல், அன்பை உருவாக்குதல்

எடுத்துக்காட்டு : உங்களுடைய இந்த வேலை என்னிடத்தில் உற்சாகத்தை உருவாக்குகிறது

ஒத்த சொற்கள் : ஏற்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु, काम, बात आदि के प्रति जिज्ञासा, प्रेम आदि पैदा करना।

आपके इस काम ने मेरे में भी उत्साह जगा दिया।
जगाना, पैदा करना

Call forth (emotions, feelings, and responses).

Arouse pity.
Raise a smile.
Evoke sympathy.
arouse, elicit, enkindle, evoke, fire, kindle, provoke, raise

பொருள் : உருவமைப்பைக் கொண்டு வருவதுதோற்றத்திற்கு கொண்டுவருவது

எடுத்துக்காட்டு : அவன் இந்த மாளிகையை தான் வசிப்பதற்காக உருவாக்கினான்அவன் இந்த மாளிகையை தன்னுடைய வசிக்குமிடமாக்கினான்

ஒத்த சொற்கள் : உண்டாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

के रूप में लाना।

उसने इस महल को अपना निवास स्थान बनाया।
बनाना

Give certain properties to something.

Get someone mad.
She made us look silly.
He made a fool of himself at the meeting.
Don't make this into a big deal.
This invention will make you a millionaire.
Make yourself clear.
get, make

பொருள் : மனதில் தோன்றக்கூடிய ஒன்று

எடுத்துக்காட்டு : ஆசிரியரின் அறிவுரையால் மாணவர்களுக்கு நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* आनन्द देने वाला बनाना।

आप ने आकर आज मेरा दिन आनन्ददायक बना दिया।
आनंददायक बनाना, आनन्ददायक बनाना, आनन्दप्रद बनाना, आह्लादक बनाना, खुशनुमा बनाना, सुखदायक बनाना, सुखप्रद बनाना

Cause to be enjoyable or pleasurable.

Make my day.
make

பொருள் : ஏதாவதொரு விசயத்தை நினைப்பது அல்லது அதன் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்வது

எடுத்துக்காட்டு : அவன் நம் இருவருக்குமிடையில் தப்பான எண்ணத்தை வளர்க்கிறான்

ஒத்த சொற்கள் : உண்டாக்கு, வளர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसा करना कि कोई किसी बात आदि को माने या उस पर यकीन करे।

वह हम दोनों के बीच गलतफहमी पैदा कर रहा है।
उत्पन्न करना, पैदा करना

பொருள் : ஏதாவது ஒரு பொருளை உண்டாக்குதல் அல்லது தயாரித்தல்

எடுத்துக்காட்டு : நதிமேல் அணை உருவாக்கி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது

ஒத்த சொற்கள் : உற்பத்தி செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि का निर्माण करना।

नदी पर बाँध बनाकर बिजली का उत्पादन किया जाता है।
अवतारना, उतपाना, उत्पन्न करना, उत्पादन करना, पैदा करना

Bring forth or yield.

The tree would not produce fruit.
bring forth, produce

பொருள் : உருவாக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : ஷாஜகான் தாஜ்மகாலை மும்தாஜின் நிலையாக உருவாக்கினான்

ஒத்த சொற்கள் : உண்டாக்கு, உண்டுபண்ணு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बनाने का काम किसी और से करवाना।

शाहजहाँ ने ताजमहल को मुमताज की याद में बनवाया था।
तैयार करवाना, निर्माण करवाना, बनवाना, रचना करवाना, रचवाना

Order, supervise, or finance the construction of.

The government is building new schools in this state.
build

பொருள் : ஒரு உலோகத்தை வடிவமாக்குவது அல்லது உபயோகமுள்ளதாக ஆக்குவது

எடுத்துக்காட்டு : அவன் இரும்பிலான ஏதாவது ஒரு சிறந்த உபகரணங்களை தயார் செய்கிறான்

ஒத்த சொற்கள் : உண்டாக்கு, தயார்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* किसी धातु को आकार देना या उपयुक्त बनाना या सुधारना या उन्नत बनाना।

वह लोहे से कोई विशेष उपकरण बना रहा है।
तैयार करना, बनाना

Shape, form, or improve a material.

Work stone into tools.
Process iron.
Work the metal.
process, work, work on

பொருள் : ஒன்றை ஏற்படுத்துதல்

எடுத்துக்காட்டு : நிர்வாகம் அலுவலகத்திற்கு அருகிலேயே உணவகம் ஒன்றை உருவாக்கியது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* करना या होने में प्रवृत्त करना।

उसने अपने कार्यालय में गड़बड़ी की।
वह अपने कार्यालय में हुई गड़बड़ी का कारण है।
करना, कारण होना

Make or cause to be or to become.

Make a mess in one's office.
Create a furor.
create, make

பொருள் : கடைசல் இயந்திரத்தை உருவமைப்பது

எடுத்துக்காட்டு : செதுக்கிய இரும்பினை கம்பியாக வடிவமைத்தான்

ஒத்த சொற்கள் : உருப்படுத்து, வடிவமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खराद पर चढ़ाकर चिकना और सुडौल करना।

खरादिये ने लोहे की छड़ को खरादा।
खरादना, ख़रादना

Shape by rotating on a lathe or cutting device or a wheel.

Turn the legs of the table.
Turn the clay on the wheel.
turn

பொருள் : ஏதாவது ஒரு சிறந்த நோக்கத்திற்காக மக்களை ஒன்றாக்குதல்

எடுத்துக்காட்டு : சியாம் விளையாட்டு வீரர்களுக்காக ஒரு குழு உருவாக்கினான்

ஒத்த சொற்கள் : அமை, உண்டாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* किसी विशेष उद्देश्य के लिए लोगों को एकत्रित करना।

श्याम खिलाड़ियों का एक दल बना रहा है।
दल बनाना

Join or form a pool of people.

pool

பொருள் : இருப்பிடம் உருவாக்குவது

எடுத்துக்காட்டு : ஒருவிதமாக அவன் இந்த கிராமத்தில் ஒரு குடிசையை உருவாக்கினான்

ஒத்த சொற்கள் : அமை, உண்டாக்கு, தயார் செய், நிர்மானம்செய், நிர்மானி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आवास स्थान बनाना।

किसी तरह उसने इस शहर में एक झोपड़ी बनाई थी।
छाना, तैयार करना, निर्माण करना, निर्मित करना, बनाना