பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எண்ணிக்கை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எண்ணிக்கை   பெயர்ச்சொல்

பொருள் : எண்ணிக்கை

எடுத்துக்காட்டு : அவனிடம் உள்ள குதிரைகளின் எண்ணிக்கை நான்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चौपायों की गिनती में इकाई या संख्या का सूचक शब्द।

उसके पास चार रास घोड़े हैं।
रास

பொருள் : எத்தனை அல்லது எவ்வளவு என்னும் கணக்கு

எடுத்துக்காட்டு : அவர் பெரிய-பெரிய பண்டிதர்களின் எண்ணிக்கையில் இருக்கிறார்.

ஒத்த சொற்கள் : மொத்தத்தொகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गिने जाने की क्रिया या भाव।

उनकी गणना बड़े-बड़े पंडितों में होती है।
अवगणन, गणन, गणना, गिनती, शुमार, संख्यान

பொருள் : நூறு என்பதின் பெயரடை வடிவம்

எடுத்துக்காட்டு : இங்கு நூற்றுக் கணக்கான எண்ணிக்கையில் மக்கள் குவிந்துள்ளனர்

ஒத்த சொற்கள் : எண்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि का परिमाण या मात्रा।

हर टोकरी में आमों की संख्या पचास है।
संख्या

The property possessed by a sum or total or indefinite quantity of units or individuals.

The number of parameters is small.
The figure was about a thousand.
figure, number

பொருள் : ஒரு போட்டியில் ஒரு விளையாட்டு வீரர் அல்லது குழுவிற்கு கிடைக்கும் மதிப்பெண்

எடுத்துக்காட்டு : இன்று கிரிக்கெட் விளையாட்டில் ஸ்கோர் என்ன

ஒத்த சொற்கள் : ஸ்கோர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी प्रतियोगिता में किसी खिलाड़ी या दल को मिलने वाला अंक।

आज के क्रिकेट मैच का क्या स्कोर है।
प्राप्तांक, स्कोर

A number that expresses the accomplishment of a team or an individual in a game or contest.

The score was 7 to 0.
score

பொருள் : எண்ணிக்கை அல்லது எண்ணிக்கையின் தகவல்எத்தனை அல்லது எவ்வளவு என்னும் கணக்கு

எடுத்துக்காட்டு : எனக்கு கடையிலிருந்து இரண்டு எண்ணிக்கை பொருட்கள் மட்டுமே வாங்க வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संख्या या गिनती का सूचक।

मुझे बाज़ार से केवल दो अदद सामान खरीदने हैं।
अदद, नग

Any division of quantity accepted as a standard of measurement or exchange.

The dollar is the United States unit of currency.
A unit of wheat is a bushel.
Change per unit volume.
unit, unit of measurement

எண்ணிக்கை   பெயரடை

பொருள் : எண்ணிக்கை தொடர்பான அல்லது எண்ணிக்கையை கூறக்கூடிய

எடுத்துக்காட்டு : தேர்வின் முடிவு சரியானதாகவும் எண்ணிக்கை கூடுதலாகவும் இருக்க வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संख्या संबंधित या संख्या को बतानेवाला।

परीक्षण के परिणाम सही एवं संख्यात्मक होने चाहिए।
संख्यात्मक

Of or relating to or denoting numbers.

A numeral adjective.
Numerical order.
A numeric symbol.
numeral, numeric, numerical