பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கற்பி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கற்பி   வினைச்சொல்

பொருள் : கற்றுக்கொடுத்தல்.

எடுத்துக்காட்டு : அவர்கள் வழிதவறிய குழந்தைகளுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई बात अच्छी तरह से किसी के मन में बैठाना।

वे गुमराह बच्चों को समझा रहे हैं।
समझाना

Make (someone) agree, understand, or realize the truth or validity of something.

He had finally convinced several customers of the advantages of his product.
convert, convince, win over

பொருள் : கிளி, மைனா போன்ற பறவைகளுக்கு மனிதனின் மொழியை சொல்லிக் கொடுப்பது

எடுத்துக்காட்டு : மோகன் கிளிக்கு ராம், ராம் எனக் கற்பித்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तोते, मैना आदि पक्षियों को मनुष्य की बोली सिखाना।

मोहन तोते को राम राम पढ़ा रहा है।
पढ़ाना

பொருள் : ஏதாவது ஒன்றைச் சொல்லித்தருதல்

எடுத்துக்காட்டு : ராமானுஜம் அவர்கள் பள்ளியில் கணிதம் கற்பித்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अध्यापन करना या पढ़ाने का काम करना।

रामानुज जी विद्यालय में गणित पढ़ाते हैं।
पढ़ाना

Impart skills or knowledge to.

I taught them French.
He instructed me in building a boat.
instruct, learn, teach