பொருள் : இதில் மனிதன் தாமிரம் மற்றும் தங்கத்தினை கண்டுபிடித்து மேலும் அதன் சிறப்பை அறிந்த ஒரு யுகம்
எடுத்துக்காட்டு :
தாமிர யுகத்தின் ஆரம்பம் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளதாக கருதப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(archeology) a period between the Stone and Iron Ages, characterized by the manufacture and use of bronze tools and weapons.
bronze age