பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நாடகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நாடகம்   பெயர்ச்சொல்

பொருள் : மேடை, வானொலி போன்றவற்றில் ஒரு கதையை, ஒரு நிகழ்வை நடிப்பின் மூலம் காட்டும் கலை வடிவம்.

எடுத்துக்காட்டு : அவரால் எழுதப்பட்ட நாடகம் மேடையில் அரங்கேறியது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह रचना जिसे रंगमंच पर अभिनेताओं के हावभाव, कथोपकथन आदि के द्वारा प्रदर्शित किया जाए।

उसके द्वारा लिखित कई नाटक रंगमंच पर प्रदर्शित हो चुके हैं।
नाटक, महारूपक

A dramatic work intended for performance by actors on a stage.

He wrote several plays but only one was produced on Broadway.
drama, dramatic play, play

பொருள் : மேடையில் பார்வையாளர்களின் முன்னால் உடல் அசைவு, வசனம், ஒப்பனை போன்றவற்றின் மூலமாகவும் வானொலியில் குரல் மூலமாகவும் ஒரு கதையை, ஒரு நிகழ்ச்சியை நடிப்பின் மூலம் காட்டும் கலை வடிவம்

எடுத்துக்காட்டு : அவன் உடல்நிலை சரியில்லாதவன் போல நாடகம் நடத்துகிறான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को धोखा देने के लिए बनाया हुआ रूप या किया जाने वाला काम।

वह बीमार होने का नाटक कर रहा है।
अभिनय, नाटक, साँग, सांग, स्वाँग, स्वांग

The act of giving a false appearance.

His conformity was only pretending.
feigning, pretence, pretending, pretense, simulation

பொருள் : மேடையில் ஒரு நிகழ்வை நடிப்பின் மூலம் காட்டும் கலை வடிவம்

எடுத்துக்காட்டு : இன்று ஒளிபரப்பான நாடகம் நன்றாக இருந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रंगमंच पर अभिनेताओं का हावभाव, वेश और कथोपकथन द्वारा घटनाओं का प्रदर्शन।

गायन की भाँति वादन भी नाट्य क्षेत्र में आवश्यक है।
पात्रों ने अपने अभिनय से नाटक में सजीवता ला दी।
नाटक, नाट्य

A theatrical performance of a drama.

The play lasted two hours.
play

பொருள் : ஒரு வகை நாடகம்

எடுத்துக்காட்டு : இந்த நாடகத்தில் மோகனின் அபிநயம் மிகவும் நன்றாக இருந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का नाटक।

इस नाटकी में मोहन का अभिनय बहुत ही अच्छा था।
नाटकी

A theatrical performance of a drama.

The play lasted two hours.
play