பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிறப்பிடம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிறப்பிடம்   பெயர்ச்சொல்

பொருள் : முன்னோர்கள் வசிக்கும் இடம்

எடுத்துக்காட்டு : மும்பையில் வசிக்கும் என்னுடைய நண்பன் சமரின் சொந்த ஊர் ராஜஸ்தான் ஆகும்

ஒத்த சொற்கள் : சொந்தஊர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पूर्वजों का निवास स्थान।

मुम्बई में बसे हुए मेरे दोस्त समर का मूलस्थान राजस्थान है।
मूल स्थान, मूलनिवास, मूलस्थान

பொருள் : ஒருவர் பிறந்த ஊர் அல்லது பகுதியைக் குறிப்பது

எடுத்துக்காட்டு : இந்த விண்ணப்பத்தில் தாங்கள் தங்களின் பிறந்த இடத்தையும் நிரப்புங்கள் இராமரின் பிறந்த இடம் அயோத்தியா ஆகும்

ஒத்த சொற்கள் : பிறந்த இடம், பிறந்த பூமி, பிறந்தயிடம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ किसी का जन्म हुआ हो।

इस प्रपत्र में आप अपनी जन्मस्थली भी भरिए।
राम का जन्मस्थान अयोध्या है।
अभिजन, आजान, उतन्न, जन्म भूमि, जन्म स्थान, जन्मभूमि, जन्मस्थली, जन्मस्थान, मातृ भूमि, मातृभूमि

The place where someone was born.

birthplace, place of birth

பொருள் : ஒன்று தோன்றுவதற்கு அடிப்படை ஆதாரம்

எடுத்துக்காட்டு : பூமி என்ற சொல்லின் மூலம் சமஸ்கிருதத்தில் பூ என்ற சொல்லிலிருந்து உருவானது

ஒத்த சொற்கள் : மூலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शब्द का वह मूल रूप जिससे वह निकला या बना हो।

भूमि शब्द की व्युत्पत्ति संस्कृत के भू शब्द से हुई है।
माद्दा, व्युत्पत्ति

(historical linguistics) an explanation of the historical origins of a word or phrase.

derivation, deriving, etymologizing