பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மூக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மூக்கு   பெயர்ச்சொல்

பொருள் : மனித மற்றும் விலங்குகளின் உடலிலுறுப்புகளில் ஒன்று.

எடுத்துக்காட்டு : மைக்கல்ஜாக்சனுக்கு மூக்கில் புற்றுநோய் இருந்ததால் அவர் மரணமடைந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

होठों के ऊपर की सूँघने और साँस लेने की इंद्रिय।

उसकी नाक में फुंसी हो गई है।
घ्राण, घ्राणेंद्रिय, नस्त, नस्या, नाक, नास, नासा, नासिका, प्राणग्रह

பொருள் : பறவைகள் சத்தமிடும் ஒரு பகுதி

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு பறவையிடத்திலும் அலகின் வடிவமுறை தனித்தனியாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அலகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पक्षी का वाक अंग या पक्षी का वह अंग जिससे पक्षी आवाज़ करते हैं।

हर पक्षी में शब्दिनी का आकार-प्रकार अलग-अलग होता है।
पक्षी वाक अंग, शब्दिनी

The vocal organ of a bird.

syrinx