பொருள் : மக்களை மகிழ்வூட்டும் விதத்திலும் வியப்படையச் செய்யும் வகையிலும் விலங்குகளைக் கொண்டு நிகழ்த்தும் கலை
எடுத்துக்காட்டு :
இந்த சாகசத்தில் நான்கு யானைகள் பத்து குதிரைகள் மற்றும் ஒரு நீர்யானையும் இருக்கிறது
ஒத்த சொற்கள் : சர்க்கஸ், சாகசம், வட்டரங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(antiquity) an open-air stadium for chariot races and gladiatorial games.
circusபொருள் : வியப்பு அடையச்செய்யும் வகையில் நிகழ்த்தப்படும் செயல்.
எடுத்துக்காட்டு :
அவன் வித்தைப் பார்க்கச் சென்று விட்டான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पशुओं और कलाबाजों आदि के द्वारा दिखाया जानेवाला कौशल या खेल।
वह सर्कस देखने गया है।