பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விம்மல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விம்மல்   பெயர்ச்சொல்

பொருள் : தொடர்ந்து அழும்போது மூச்சுத் தடைப்படுவதால் ஏற்படும் மெல்லிய ஒலி.

எடுத்துக்காட்டு : சீதாவின் விம்மலைக் கேட்டு அவளின் தாய் அவள் அறைக்குச் சென்றாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धीरे-धीरे या सिसक-सिसककर रोने का शब्द।

सीता की सिसकी सुनकर उसकी माँ उसके कमरे में आयी।
ईबीसीबी, सिसकार, सिसकारी, सिसकी, सुसकी

Convulsive gasp made while weeping.

sob, sobbing