Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word pavilion from English dictionary with examples, synonyms and antonyms.

pavilion   noun

Meaning : Large and often sumptuous tent.

Synonyms : marquee

एक बड़ा तंबू या खेमा।

बाराती शामियाने के नीचे बैठे हुए हैं।
पाल, मंडप, मण्डप, शामियाना, सामियाना

सभा के अधिवेशन या उत्सव आदि के लिए बनाया हुआ तंबू या खेमा।

कृपया आप लोग सभापति के प्रस्थान के बाद ही पंडाल छोड़ें।
पंडाल

खेल के मैदान की दर्शक-दीर्घा।

सचिन के शतक ठोंकते ही पैविलियन में बैठे दर्शक ताली बजाने लगे।
पैविलियन

தற்காலிகமாகத் தங்குவதற்கு கழிகளை நட்டு அவற்றின் மேல் தண்ணீர் புகாத கனத்த கித்தான் துணியை விரித்து இழுத்துக் கட்டி அமைக்கும் கூம்பு வடிவ அமைப்பு.

மாப்பிள்ளை ஊர்வலம் பெரிய கூடாரத்தில் நடைப்பெற்றது
பெரிய கூடாரம்

கேளிக்கை அல்லது விளையாட்டு நிகழ்ச்சியை பார்ப்பதற்குரிய கட்டடம் அல்லது திறந்த வெளியில் அமைக்கப்பட்ட இடம்.

சச்சின் சதம் அடித்ததும் பார்வையாளரின் அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் கரஓசை எழுப்பினார்கள்
அரங்கம்

திருமணம், இறப்பு போன்ற சடங்குகள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்காக அல்லது நிழலுக்காக கழிகளை நட்டுக் கீற்றுகளைப் போட்டு உருவாக்கும் அமைப்பு.

அவைத்தலைவரின் புறப்பாட்டுக்குப் பந்தல் அமைத்தல் அவசியம் ஆகும்
பந்தல்