பூமாலை (பெயர்ச்சொல்)
திருமணத்தின் போது அணியப்படும் அழகான பூக்களால் ஆன மாலை
வாஞ்சை (பெயர்ச்சொல்)
ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
நிரம்பிய (பெயரடை)
எண்ணீக்கையில் அல்லது அளவில் அதிகமானது
குண்டி (பெயர்ச்சொல்)
இரு பிரிவாக அமைந்திருக்கும் சதைப் பற்றுடைய ஆசனவாய் பகுதி
வசவு (பெயர்ச்சொல்)
அவமதிப்பு அல்லது வெறுப்பை காட்டும் செயல்
தலகாணி (பெயர்ச்சொல்)
வட்டமாக கீழே வைக்கும் சிறிய மென்மையான தலையணை
கூட்டம் (பெயர்ச்சொல்)
திரண்டிருக்கும் மக்கள்.
எஜமான் (பெயர்ச்சொல்)
அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்தி செல்பவர்.
அத்தை (பெயர்ச்சொல்)
தந்தையின் சகோதரி
கோவில் (பெயர்ச்சொல்)
கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.