பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அம்புஜம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அம்புஜம்   பெயர்ச்சொல்

பொருள் : ஏரி, குளம், போன்ற நீர்நிலைகளில் வளரும் மிதக்கக்கூடிய பெரிய வட்டமான இலைகளைக் கொண்ட ஒரு வகை கொடி அதன் இளம் சிவப்பு அல்லது வெள்ளை நிற மலர்.

எடுத்துக்காட்டு : குழந்தைகள் குளத்திலிருந்து தாமரையை பறித்தனர்

ஒத்த சொற்கள் : அம்புயம், கமலம், தாமரை, தாமரைப்பூ, பங்கஜம், பங்கயம், பதுமம், புண்டரிகம்

Annual or perennial herbs or subshrubs.

genus lotus, lotus

பொருள் : நீரில் உற்பத்தியாகும் பொருள்

எடுத்துக்காட்டு : குளத்தில் தாமரை பூக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

ஒத்த சொற்கள் : தாமரை

जल में उत्पन्न वस्तु।

शंख, कमल आदि अंबुज हैं।
अंबुज, अम्बुज