பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கண்மூடித்தனமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : கண்களை மூடிக்கொண்டு செயல்படுவது

எடுத்துக்காட்டு : ஒருவர் கண்மூடித்தனமான பக்தி வைப்பதினால் என்ன லாபம்?

जो आँख मूँदकर या आँख बंद करके किया हुआ हो।

किसी की अंध भक्ति करने से क्या लाभ।
अंध, अन्ध

பொருள் : விளைவுகளைப் பற்றி நினைக்காமல் ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர்.

எடுத்துக்காட்டு : மனோகர் ஒரு கண்மூடித்தனமான பையன்

ஒத்த சொற்கள் : மூர்க்கத்தனமான

किसी काम आदि में जल्दबाज़ी करनेवाला।

मनोहर एक लापरवाह और जल्दबाज व्यक्ति है।
उतावला, जल्दबाज, जल्दबाज़, हड़बड़िया

Excessively quick.

Made a hasty exit.
A headlong rush to sell.
hasty, headlong