பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கோட்டை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கோட்டை   பெயர்ச்சொல்

பொருள் : பாதுகாப்பிற்காக உயர்ந்த உறுதியான சுற்றுச்சுவரையும் கதவுகளையும் கொண்ட அகழி சூழ்ந்த இருப்பிடம்

எடுத்துக்காட்டு : மொகலாயர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட கோட்டை நல்ல கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு

ஒத்த சொற்கள் : அரண்

शत्रुओं से बचाव के लिए बनाया हुआ वह सुदृढ़ स्थान (विशेषतः किसी पहाड़ी पर स्थित) जो चारदीवारी द्वारा चारों तरफ से घिरा होता है।

छत्रपति शिवाजी के किले स्थापत्य कला के अच्छे उदाहरण हैं।
आसेर, क़िला, किला, कोट, गढ़, चय, दुर्ग, पुर

A fortified defensive structure.

fort, fortress