பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தங்ககாசு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தங்ககாசு   பெயர்ச்சொல்

பொருள் : தங்க உலோகத்தாலான நாணயம்.

எடுத்துக்காட்டு : அவன் பொற்காசுவிற்கு பதிலாக பணம் கேட்டான்

ஒத்த சொற்கள் : பொற்காசு

मुगल शासन में सोने का वह सिक्का जिसकी तौल, धातु आदि की प्रामाणिकता सिद्ध करने के लिए उस पर टकसाल या शासन का ठप्पा लगा रहता था।

उसने स्वर्णकार से मोहर के बदले में रुपये लिए।
मुहर, मोहर

பொருள் : நகை முதலியவை செய்யப்பயன்படும் இயற்கையாகக் கிடைக்கும் மதிப்பு மிக்க வெளிர் மஞ்சள் நிற உலோகம் வட்டவடிவத்தில் இருப்பது.

எடுத்துக்காட்டு : சக்கரவர்த்தி கவிஞருக்கு பரிசாக இரு தங்க நாணயம் தந்தார்

ஒத்த சொற்கள் : தங்கநாணயம், பொற்காசு

मुस्लिम शासकों द्वारा मध्य पूर्वी देशों, मध्य एशिया तथा दक्षिण एशिया के देशों में जारी किया गया सोने का सिक्का।

बादशाह ने इनाम में कवि को दो सोने की अशरफियाँ दी।
अशरफ़ी, अशरफी, अशर्फ़ी, अशर्फी