பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தலைமுறை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தலைமுறை   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவர் பிறந்து வளர்ந்து மற்றுமொரு சந்ததியை உருவாக்கும் வரை உள்ள இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டு காலப் பகுதி.

எடுத்துக்காட்டு : மூன்று தலைமுறைக்கு பிறகு எங்களுடைய வீட்டில் பெண்குழந்தை பிறந்தது

वंश परंपरा में किसी के बाप, दादे, परदादे आदि या बेटे, पोते, परपोते आदि के विचार से गणना-क्रम में कोई स्थान।

तीन पीढ़ियों के बाद हमारे घर किसी कन्या का जन्म हुआ।
पीढ़ी, पुश्त

Group of genetically related organisms constituting a single step in the line of descent.

generation