பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நாரத்தை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நாரத்தை   பெயர்ச்சொல்

பொருள் : கரும் பச்சைநிறத்தில் தடிமனான தோலையும் புளிப்புச் சுவையுடைய சுளைகளையும் கொண்ட, எலுமிச்சம் பழத்தை விட சற்றுப் பெரிதாக இருக்கும் காய்.

எடுத்துக்காட்டு : நார்த்தங்காய் மருந்தாக பயன்படுகிறது

ஒத்த சொற்கள் : நார்த்தங்காய்

Large pear-shaped fruit similar to grapefruit but with coarse dry pulp.

pomelo, shaddock