பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பருமனான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பருமனான   பெயரடை

பொருள் : ஒருவரின் உடலைக் குறிக்கையில் சராசரியை விட சதைப் பற்று மிகுந்த நிலை.

எடுத்துக்காட்டு : பருமனான மனிதர்களுக்கு இருதய நோய் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : குண்டான, தடிமனான

फूले हुए या स्थूल शरीर वाला या अत्यधिक मांस वाला।

सूमो पहलवान बहुत मोटे होते हैं।
मोटे लोगों को हृदयरोग का खतरा अधिक होता है।
अस्थूल, पीवर, मोटा, स्थूल, स्थूलकाय

பொருள் : ஒருவரின் உடலை, ஒரு பொருளின் பெரிய அளவைக் குறித்து வரும் அளவு.

எடுத்துக்காட்டு : அவன் குளிரிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு கனமான கம்பளியை போத்திக் கொண்டான்

ஒத்த சொற்கள் : கனமான

नीचे से लेकर ऊपर तक समान रूप से मोटा।

चोटियों पर मोटी बर्फ जमी हुई है।
उसने ठंड से बचने के लिए एक मोटा कंबल ओढ़ लिया।
मोटा