பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பூதம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பூதம்   பெயர்ச்சொல்

பொருள் : புரணத்தில் பெரிய உடலும் பெருத்த வயிறும் குட்டையான கால்களும் உடைய மந்திரசக்தி படைத்த உருவம்.

எடுத்துக்காட்டு : இந்த காலத்தில் பூதங்கள் இல்லை

किसी मृत व्यक्ति की आत्मा का वह रूप जो मोक्ष या मुक्ति के अभाव में उसे प्राप्त होता है और जिसमें वह प्रायः कष्टदायक और अमांगलिक कार्य करता है।

विज्ञान भूतों के अस्तित्व को नकारता है।
आसेब, छाया, जिन, पिशाच, प्रेत, बैताल, भूत, भूत-प्रेत, वैताल, सत्त्व, सत्व, साया

The visible disembodied soul of a dead person.

ghost

பொருள் : பஞ்ச பூதங்களாலான பூமி, நீர், அக்னி, வாயு மற்றும் ஆகாயம்

எடுத்துக்காட்டு : ஹிந்துமதத்தின் படி இந்த உடல் பஞ்ச பூதங்களால் ஆனது

ஒத்த சொற்கள் : ஐம்பூதம், பஞ்சபூதம், பூதகம், பூதபஞ்சகம்

ये पाँच भूत - पृथ्वी,जल,अग्नि,वायु और आकाश।

हिंदू धर्मग्रंथों के अनुसार यह शरीर पंचभूतों से बना है।
पंच तत्व, पंच भूत, पंचतत्त्व, पंचतत्व, पंचभूत