பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மழைகோட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மழைகோட்டு   பெயர்ச்சொல்

பொருள் : உடல் முழுவதும் மழையில் நனையாமல் இருக்க அணிந்துகொள்ளும், செயற்கை இழையால் தயாரிக்கப்பட்ட அங்கி போன்ற உடை.

எடுத்துக்காட்டு : மழைக்காலத்தில் மழைகோட்டு போட்டுக்கொண்டே நான் வெளியே போகிறேன்

ஒத்த சொற்கள் : மழைகோட்

वह कोट जो वर्षा से बचने के लिए पहना जाता है।

बरसात में वह बरसाती कोट पहनकर ही घर से बाहर निकलता है।
बरसाती कोट

A water-resistant coat.

raincoat, waterproof