பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மாறு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மாறு   வினைச்சொல்

பொருள் : திருந்து, மாறு

எடுத்துக்காட்டு : குருவின் வார்த்தை சிஷ்யனை நல்வழிக்குத் திருந்த செய்தது.

ஒத்த சொற்கள் : திருந்து

किसी ओर प्रवृत्त करना।

गुरुजी की संगत ने उसे आध्यात्मिकता की ओर घुमा दिया।
घुमाना, मोड़ना

Undergo a transformation or a change of position or action.

We turned from Socialism to Capitalism.
The people turned against the President when he stole the election.
change state, turn

பொருள் : முற்றிலும் மாற, முற்றிலும் மாற்ற, தலைகீழாக ஆக்க

எடுத்துக்காட்டு : புத்தகத்தின் பக்கங்கள் முற்றிலும் மாறியிருந்தது.

ஒத்த சொற்கள் : தலைகீழ் ஆக்கு

नीचे का ऊपर या ऊपर का नीचे होना।

पुस्तक का पन्ना उलट गया है।
उलटना, पलटना

Turn from an upright or normal position.

The big vase overturned.
The canoe tumped over.
overturn, tip over, tump over, turn over

பொருள் : இருக்கும் நிலையிலிருந்து புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு இடம்பெயர்ப்பது

எடுத்துக்காட்டு : தற்கால வாழ்க்கை முறையில் சமூகத்தில் அதிக மாறுதல் செய்யப்பட்டுள்ளது

ஒத்த சொற்கள் : மாறுதல்செய், மாற்றம்செய்

कुछ घटा-बढ़ा कर रूप बदलना या एक रूप से दूसरे रूप में लाना।

आधुनिक जीवन शैली ने समाज में बहुत परिवर्तन किया है।
परिवर्तन करना, परिवर्तित करना, बदलना

Change the nature, purpose, or function of something.

Convert lead into gold.
Convert hotels into jails.
Convert slaves to laborers.
convert

பொருள் : ஒன்று வேறொன்றாக இருத்தல்.

எடுத்துக்காட்டு : கோவிலில் என்னுடைய செருப்பு மாறி விட்டது

एक के स्थान पर दूसरा हो जाना।

मंदिर पर मेरा जूता बदल गया।
बदल जाना, बदलना