பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ராமாயணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ராமாயணம்   பெயர்ச்சொல்

பொருள் : தேவையில்லாத விஷயத்தைப் பற்றி விரிவாகப் பேசுதல்

எடுத்துக்காட்டு : அவனுடைய ராமாயணத்தை நிறுத்துமாறு கோபி சலிப்புடன் கூறினான்.

किसी विषय से संबंधित अनावश्यक एवं उबाऊ विस्तृत वृत्तांत।

अब आप अपनी रामायण बंद कीजिए।
रामायण

பொருள் : கோசுவாமி துளசிதாஸ் மூலமாக படைக்கப்பட்ட ராமனுடைய வரலாற்றை கூறும் இதிகாசம்

எடுத்துக்காட்டு : இந்த கோயிலில் ராமாயாண பாடம் நடந்துகொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : ரமவரலாறு, ராமகதை, ராமகாவியம், ராமசரித்திரம், ராமபுராணம்

गोस्वामी तुलसीदास द्वारा अवधी में रचित ग्रंथ जिसमें राम के चरित्र का वर्णन है।

इस मंदिर में रामचरित मानस का पाठ चल रहा है।
तुलसी रामायण, मानस, रामचरित मानस, रामचरितमानस, रामायण

One of two classical Hindu epics telling of the banishment of Rama from his kingdom and the abduction of his wife by a demon and Rama's restoration to the throne.

ramayana