பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வரலாறு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வரலாறு   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு நாட்டின் அல்லது உலகத்தின் அரசியல் சமூக பொருளாதாரத் துறையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் அவற்றின் காரணங்களையும் விளைவுகளையும் கால அடிப்படையில் அறியும் படிப்பு.

எடுத்துக்காட்டு : வரலாறு என்னுடைய பிரியமான பாடம்

वह शास्त्र जिसमें इतिहास की घटनाओं आदि का अध्ययन किया जाता है।

इतिहास मेरा प्रिय विषय है।
इतिहास, इतिहास शास्त्र

The discipline that records and interprets past events involving human beings.

He teaches Medieval history.
History takes the long view.
history

பொருள் : கடந்த காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் அவற்றைப் பற்றிய பதிவு

எடுத்துக்காட்டு : அவன் பழைய வரலாற்றை படித்துக்கொண்டிருக்கிறான்

बीती हुई प्रसिद्ध घटनाओं और उनसे संबंध रखनेवाले जीवों का कालक्रम से वर्णन।

वह प्राचीन इतिहास पढ़ रहा है।
इति-वृत्त, इतिवृत्त, इतिहास, तवारीख, तवारीख़, पूर्ववृत्त

A record or narrative description of past events.

A history of France.
He gave an inaccurate account of the plot to kill the president.
The story of exposure to lead.
account, chronicle, history, story

பொருள் : நமக்கு எழுதும் முறையில் பயன்படும் ஒரு சாது மகாத்மவின் வார்த்தை

எடுத்துக்காட்டு : கபீர், குருநானக்கின் மிகவும் புகழ்பெற்ற வரலாறு இருக்கிறது

किसी साधु महात्मा के वचन जो हमें लिखित रूप में उपलब्ध हैं।

कबीर, गुरुनानक आदि के सबद बहुत प्रचलित हैं।
सबद

பொருள் : ஒரு நாட்டின் அல்லது உலகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் அவற்றின் காரணங்களையும் விளைவுகளையும் கால அடிப்படையில் அறியும் படிப்பு, சரித்திரம்

எடுத்துக்காட்டு : வரலாறு மனிதனின் வாழ்க்கையை எடுத்து காட்டுகிறது

ஒத்த சொற்கள் : சரித்திரம்

जीवन में किए जाने वाले कार्यों या आचरणों का स्वरूप जो किसी की योग्यता, मनुष्यत्व आदि का सूचक होता है।

चरित्र मनुष्य की योग्यता को दर्शाता है।
चरित्र

The inherent complex of attributes that determines a persons moral and ethical actions and reactions.

Education has for its object the formation of character.
character, fiber, fibre