பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெற்றிடம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வெற்றிடம்   பெயர்ச்சொல்

பொருள் : முற்றிலும் ஒன்றுமே இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : மனைவி இறந்த பிறகு அவனுடைய வாழ்க்கையே சூனியமாகி விட்டது

ஒத்த சொற்கள் : சூனியம்

रिक्त या खाली होने की अवस्था या भाव।

पत्नी की मौत के बाद उसके जीवन में रिक्तता आ गई।
ख़ालीपन, खालीपन, राहित्य, रिक्तता, रीतापन, शून्यता

The state of containing nothing.

emptiness

பொருள் : காற்று அல்லது திரவப் பொருளினால் நிரம்பிய ஒரு செல்லின் புரோட்டாபிளாசத்தில் அமைந்துள்ள ஒரு காலியிடம்

எடுத்துக்காட்டு : செல்கள் வெற்றிடத்திலும் சில செயல்களை வெளிக் கொணரச் செய்கிறது

किसी कोशिका के जीवद्रव्य में स्थित एक अवकाश अथवा गुहा जो वायु या तरल पदार्थ से भरी होती है।

कोशिका में रिक्तिका भी कई कार्यों को संपादित करती है।
रिक्तिका

A tiny cavity filled with fluid in the cytoplasm of a cell.

vacuole

பொருள் : ஏதும் நிரப்பப்படாத காலியான இடம்

எடுத்துக்காட்டு : அந்த வெற்றிடத்தில் பேரை எழுதுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார்.

जिसमें कुछ लिखा हुआ न हो।

खाली स्थान में उपयुक्त शब्द भरें।
ख़ाली स्थान, खाली जगह, खाली स्थान, रिक्त स्थान

A blank area.

Write your name in the space provided.
blank space, place, space