பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வேலைப்பாடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வேலைப்பாடு   பெயர்ச்சொல்

பொருள் : துணிகள், சுவர்கள் முதலியவற்றால் உருவான செடி - கொடிகள்

எடுத்துக்காட்டு : கோயில் சுவர்கள் அழகான வேலைப்பாடுகளில் அலங்கரிக்கப்பட்டுள்ளன

ஒத்த சொற்கள் : சிமிட்டுவேலை, தொத்துவேலை, பணதி, வினையம்

कपड़ों, दीवारों आदि पर बने बेल और बूटे।

मंदिर की दीवारें सुन्दर बेलबूटों से सजी हैं।
बेल-बूटा, बेलबूटा

A picture or design printed from an engraving.

print

பொருள் : கலைப் பொருள், கைவினைப் பொருள் முதலியவற்றில் அழகும் நுணுக்கமும் வெளிப்படும் வகையில் திறமையாகச் செய்யப்படும் வேலை.

எடுத்துக்காட்டு : சீலா அழகாக பூ வேலைப்பாடு செய்கிறாள்

ஒத்த சொற்கள் : கைவினை

कपड़े आदि पर सुई-डोरे से फूल या बेल-बूटे बनाने का काम।

शीला बहुत अच्छी कढ़ाई करती है।
कढ़ाई, कढ़ाव, कशीदा, कशीदाकारी, गुलकारी, फुलकारी, फूलकारी

Decorative needlework.

embroidery, fancywork

பொருள் : பூக்களின் வேலைப்பாடு இருக்கும் ஒரு வகை மெல்லிய துணி

எடுத்துக்காட்டு : அவள் வேலைப்பாடுள்ள சல்வார் குர்தா அணிகிறாள்

एक प्रकार का बारीक सूती कपड़ा जिस पर फूल कढ़े होते हैं।

उसने चिकन का सलवार कुर्ता पहना है।
चिकन

பொருள் : துணிகள் சுவர்கள் முதலியவற்றின் மீது உருவாக்கப்பட்ட பூக்கள் அல்லது மரங்களின் அடையாளம்

எடுத்துக்காட்டு : இந்த திரையில் உருவாக்கப்பட்ட வேலைப்பாடு கவர்ச்சியாக இருக்கின்றன

कपड़ों, दीवारों आदि पर बने हुए फूलों या वृक्षों आदि के आकार के चिह्न।

इस परदे पर बने हुए बूटे आकर्षक हैं।
बड़ी बूटी, बूटा

பொருள் : ஒரு வகை பூ வேலைப்பாடுள்ள துணி

எடுத்துக்காட்டு : அவன் சிம்மாசனத்தின் மேலே வேலைப்பாடுள்ள விரிப்பு விரித்திருந்தான்

ஒத்த சொற்கள் : கன்மம், கிற்பு, சிமிட்டு, பணதி, வினையம்

एक प्रकार का फूलदार कपड़ा।

उसने गद्दे के ऊपर जामदानी बिछा दी।
जामदानी

பொருள் : ஏதாவது ஒரு அடிப்பாகத்தின் மீது உருவான ஏதாவது ஒரு அடையாளம்

எடுத்துக்காட்டு : எனக்கு புடவையில் உள்ள வேலைப்பாடு பிடிக்கவில்லை

किसी सतह पर बना या पड़ा हुआ कोई चिह्न।

मुझे साड़ी की छींट पसंद नहीं आई।
छींट

A visible indication made on a surface.

Some previous reader had covered the pages with dozens of marks.
Paw prints were everywhere.
mark, print

பொருள் : சாதாரண மல்மல் மீது வண்ண பட்டினால் வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும் துணி

எடுத்துக்காட்டு : ரேஸ்மா வேலைப்பாடு செய்யப்பட்ட துப்பட்டாவை போட்டிருந்தாள்

ஒத்த சொற்கள் : கைவினையம், சிமிட்டு வேலை, தொத்துவேலை, வேலைத்திறன்

साधारण मलमल पर रंगीन रेशम से बुटियाँ काढ़ा हुआ कपड़ा।

रेशमा फुलकारी ओढ़े हुए थी।
फुलकारी