பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அதிகாரமற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அதிகாரமற்ற   பெயரடை

பொருள் : பதிவியாலோ நிலையாலோ பிறரைக் கட்டுப்பாடு செய்யும் ஆற்றல் அல்லது ஆணை பிறப்பிக்கும் உரிமை.

எடுத்துக்காட்டு : அதிகாரமில்லாத மனிதன் விரும்பினாலும் ஒன்றும் செய்ய முடியாது

ஒத்த சொற்கள் : அதிகாரமில்லாத, அதிகாரம்அற்ற, அதிகாரம்இல்லாத

जो अधिकार से हीन हो।

अधिकार रहित व्यक्ति चाहकर भी कुछ नहीं कर सकता।
अधिकार रहित, अधिकार-रहित, अधिकाररहित, अधिकारहीन

Lacking power.

powerless

பொருள் : சட்டப்பூர்வமாக அல்லது நியாய அடிப்படையில் ஒருவர் கோருவது அல்லது சட்டமோ மரபோ அனுமதிக்காதது

எடுத்துக்காட்டு : உங்களுக்கு உரிமையில்லாத சொத்துக்களின் மேல் ஆசைப்படாதீர்கள்

ஒத்த சொற்கள் : உரிமையில்லாத

जिसके लिए अधिकार न दिया गया हो या अधिकार रहित।

आप हमें अलग करने की अनधिकृत चेष्टा न करें।
अधिकारशून्य, अनधिकार, अनधिकृत, अप्रमाणिक, स्वत्वहीन

Not endowed with authority.

unauthorised, unauthorized

அதிகாரமற்ற   வினை உரிச்சொல்

பொருள் : அதிகாரமற்ற, அதிகாரம் இல்லாமல்

எடுத்துக்காட்டு : உனக்கு அதிகாரம் இல்லை என்றால் நீ இந்த வேலையை செய்யாதே.

ஒத்த சொற்கள் : அதிகாரம் இல்லாமல்