பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அளவை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அளவை   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு பொருளின் எடை, எண்ணிக்கை, நிறை முதலியவற்றை அறியும் நிறுத்தல், எண்ணுதல், முகத்தல் போன்ற முறை.

எடுத்துக்காட்டு : இது ஒரு லிட்டர் அளவை ஆகும்

वह साधन जिससे कुछ मापा जाए।

यह एक लीटर का मापक है।
नाप, पैमाना, मपना, मात्रा, माप, मापक, मापक उपकरण, मापन उपकरण, मापित्र

Instrument that shows the extent or amount or quantity or degree of something.

measuring device, measuring instrument, measuring system

பொருள் : நீளத்தை அளக்கப் பயன்படும் அளவு

எடுத்துக்காட்டு : அளவையைக் கொண்டு ரோட்டை அளந்தான்.

ஒத்த சொற்கள் : அளவு

कपड़े या धातु की वह पट्टी जिस पर इंचों आदि के चिह्न बने होते हैं और जो चीजों की ऊँचाई, गहराई, लंबाई, दूरी आदि नापने के काम आती है।

वह टेप से सड़क नाप रहा था।
टेप, फ़ीता, फीता, माप-पट्टी

Measuring instrument consisting of a narrow strip (cloth or metal) marked in inches or centimeters and used for measuring lengths.

The carpenter should have used his tape measure.
tape, tape measure, tapeline

பொருள் : ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டிய வரம்பு.

எடுத்துக்காட்டு : அதிக அளவு சாப்பிடுவதினால் அவன் உடல்நிலை மோசமானது

ஒத்த சொற்கள் : அளபு, அளவு

किसी का उतना अंश या मान जितना एक बार में लिया या काम में लाया जाए या उपलब्ध हो।

अधिक मात्रा में भोजन करने से वह बीमार पड़ गया।
निर्मा, परिमाण, मात्रा