பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அவநம்பிக்கையான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : தனக்கு உகந்த முறையிலே நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் என்ற பிடிப்பு இல்லாதத் தன்மை.

எடுத்துக்காட்டு : இராம் ஒரு நம்பிக்கையில்லாத மனிதன்

ஒத்த சொற்கள் : நம்பகமற்ற, நம்பகமில்லாத, நம்பகம்இல்லாத, நம்பிக்கையற்ற, நம்பிக்கையில்லாத, விசுவாசமற்ற, விசுவாசமில்லாத, விசுவாசம்அற்ற, விசுவாசம்இல்லாத, விஷ்வாசமற்ற, விஷ்வாசமில்லாத, விஸ்வாசமற்ற, விஸ்வாசமில்லாத

जिसे विश्वास न हो या जो किसी पर विश्वास न करता हो।

उसको समझाने से कोई फ़ायदा नहीं होगा,वह एक अविश्वासी व्यक्ति है।
अविश्वासी, नाएतबारा

Openly distrustful and unwilling to confide.

leery, mistrustful, suspicious, untrusting, wary

பொருள் : தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம் இல்லாத தன்மை.

எடுத்துக்காட்டு : சோஹன் ஒரு நம்பிக்கையில்லாத மனிதன்

ஒத்த சொற்கள் : நம்பிக்கையற்ற நம்பிக்கைஇல்லாத, நம்பிக்கையில்லாத

जिसमें निष्ठा न हो।

सोहन एक अनिष्ठ व्यक्ति है।
अनिष्ठ, निष्ठारहित, निष्ठाहीन

Deserting your allegiance or duty to leader or cause or principle.

Disloyal aides revealed his indiscretions to the papers.
disloyal

பொருள் : நம்பிக்கையின்மை.

எடுத்துக்காட்டு : இது அவநம்பிக்கையான விஷயமாகும்

जिसपर विश्वास न किया जा सके या जिसपर विश्वास न हो।

यह अविश्वसनीय बात है।
अप्रत्यय, अविश्वसनीय, अविश्वस्त, अविश्वासपात्र, अविश्वासी, हाथ का झूठा

Beyond belief or understanding.

At incredible speed.
The book's plot is simply incredible.
incredible, unbelievable

பொருள் : நம்பிக்கை இல்லாதது

எடுத்துக்காட்டு : அவநம்பிக்கை நிலை நம்முடைய முன்னேற்றுவதை தடுக்கிறது

ஒத்த சொற்கள் : நம்பிக்கையின்மையான

जिसके मन में निराशा की धारणा जमी हो या जो आशा या सफलता पर विश्वास न करता हो।

निराशावादी भाव हमारी उन्नति में बाधक होते हैं।
निराशावादी