பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இரக்கமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இரக்கமான   பெயரடை

பொருள் : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் உணர்வு

எடுத்துக்காட்டு : அவனுடைய இரக்கமான நிலையைப் பார்த்து நான் அழுதேன்.

ஒத்த சொற்கள் : பரிவான

जिसकी दशा देखकर दया आती है।

उसकी दयनीय हालत देखकर मैं रो पड़ा।
दयनीय

Deserving or inciting pity.

A hapless victim.
Miserable victims of war.
The shabby room struck her as extraordinarily pathetic.
Piteous appeals for help.
Pitiable homeless children.
A pitiful fate.
Oh, you poor thing.
His poor distorted limbs.
A wretched life.
hapless, miserable, misfortunate, pathetic, piteous, pitiable, pitiful, poor, wretched

பொருள் : இரக்கம் அல்லது கருணைக் கொண்டவர்

எடுத்துக்காட்டு : இந்த அனாதைக் குழந்தைகளுக்கு கருணையானவர்கள் அடைக்கலம் தந்தனர்

ஒத்த சொற்கள் : அனுதாபமான, உருகலான, உருக்கமான, கருணையான, கிருபையான, மனஉருக்கமான

सहानुभूति या हमदर्दी रखने वाला।

इन अनाथ बच्चों को हमदर्द लोगों ने पनाह दिया है।
दर्दमंद, दर्दमन्द, सहानुभूतिशील, हमदर्द