பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உடன்கட்டை ஏறுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உடன்கட்டை ஏறுதல்   பெயர்ச்சொல்

பொருள் : கணவனின் சிதையில் மனைவி இறங்கித் தன் உயிரைப் போக்கிக்கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : இன்றும் சில இடங்களில் உடன் கட்டை ஏறுதல் வழக்கில் உள்ளது.

विधवा का मृत पति के साथ-साथ सती होने की क्रिया।

आज भी कुछ जगहों पर औरतों को अनुगमन के लिए बाध्य किया जाता है।
अनुगम, अनुगमन, सहमरण

The act of a Hindu widow willingly cremating herself on the funeral pyre of her dead husband.

suttee