பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கன்னி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கன்னி   பெயர்ச்சொல்

பொருள் : கன்னியின் உருவத்தைக் குறியீட்டு வடிவமாக உடைய ஆறாவது ராசி

எடுத்துக்காட்டு : இந்த வருடம் கன்னிராசிகாரர்களுக்கு லாபம் கிடைக்கும்.

ஒத்த சொற்கள் : கன்னிராசி

बारह राशियों में से छठी राशि।

यह वर्ष कन्या राशि के लोगों के लिए फलदायी सिद्ध होगा।
कन्या, कन्या राशि, कन्याराशि, पाथोन, मनुष्य राशि, मनुष्यराशि

The sixth sign of the zodiac. The sun is in this sign from about August 23 to September 22.

virgin, virgo, virgo the virgin

பொருள் : கன்னியின் உருவத்தை வடிவமாக உடைய ஆறாவது ராசி.

எடுத்துக்காட்டு : என்னுடைய ராசி கன்னிராசி

ஒத்த சொற்கள் : கன்னிராசி

क्रांतिवृत्त में पड़नेवाले तारों के बारह समूहों में से प्रत्येक जो ये हैं मेष, वृष, मिथुन, कर्क, सिंह, कन्या, तुला, धनु, मकर, कुम्भ और मीन।

मेरी राशि कन्या है।
जन्म राशि, राशि, रास

(astrology) one of 12 equal areas into which the zodiac is divided.

house, mansion, planetary house, sign, sign of the zodiac, star sign

பொருள் : கன்னி

எடுத்துக்காட்டு : ஔவையார் கல்யாணம் செய்து கொள்ளாமல் கன்னியாகவே வாழ்ந்தார்.

अक्षत योनि कन्या या स्त्री ऐसी कन्या जिसका पुरुष के साथ समागम न हुआ हो।

वेश्यालयों में कली की माँग अधिक होती है।
अक्षता, कली

A person who has never had sex.

virgin