பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கவி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கவி   பெயர்ச்சொல்

பொருள் : பாடல், கவிதை இயற்றுபவர்

எடுத்துக்காட்டு : குல்ஜார் ஒரு புகழ்பெற்ற கவிஞர் ஆவார்.

ஒத்த சொற்கள் : கவிஞர்

वह कवि जो गाने के लिए गीत बनाता हो।

गुलज़ार एक मशहूर गीतकार हैं।
गीतकार, शब्दकार

A person who writes the words for songs.

lyricist, lyrist

பொருள் : கவிதை இயற்றுபவர்

எடுத்துக்காட்டு : இரவீந்திரநாத் தாகூர் உலக புகழ் பெற்ற கவிஞராக இருந்தார்

ஒத்த சொற்கள் : கவிஞர்

वह व्यक्ति जो काव्य या कविता की रचना करे।

रवीन्द्रनाथ टैगोर विश्व विख्यात कवि थे।
अभीक, ईहग, कवि, काव्यकार, वाग्गेयकार, शायर

A writer of poems (the term is usually reserved for writers of good poetry).

poet

பொருள் : மரங்களில் வாழும் கிளைக்குக் கிளை தாவிச் செல்லும் நீண்ட வால் உடைய ஒரு வகை விலங்கு.

எடுத்துக்காட்டு : இந்தியாவில் பலவகையான குரங்குகள் காணப்படுகின்றன

ஒத்த சொற்கள் : கடுவன், குரங்கு, மந்தி, வானரம்

वृक्षों पर रहने वाला एक चंचल स्तनपायी चौपाया।

भारत में बंदरों की कई जातियाँ पाई जाती हैं।
कपि, कीश, तरुमृग, दिव्य चक्षु, दिव्य-चक्षु, दिव्यचक्षु, पारावत, बंदर, बन्दर, बानर, मर्कट, मर्कटक, माठू, लांगुली, वानर, विटपीमृग, शाखामृग, शाला-वृक, शालावृक, हरि

Any of various long-tailed primates (excluding the prosimians).

monkey