பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கூடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கூடு   பெயர்ச்சொல்

பொருள் : பறவை, தேனீ, பூச்சி முதலியவை அமைத்துக்கொள்ளும் வசிப்பிடம்.

எடுத்துக்காட்டு : குருவியின் கூட்டில் இரு குருவி இருக்கின்றன

घास-फूस से बना हुआ पक्षी का घर।

गौरैया के घोंसले में दो बच्चे चूँ-चूँ कर रहे हैं।
अंकुरक, आलना, आशियाँ, आशियाना, खोंता, खोचकिल, घोंसला, घोंसुआ, घोसला, नीड़

A structure in which animals lay eggs or give birth to their young.

nest

பொருள் : பறவைகள் தங்கி இரவை கழிக்கும் ஒரு இடம்

எடுத்துக்காட்டு : இந்த ஆலமரத்தின் இந்த இடம் பறவைகளின் கூடாக இருக்கிறது

वह स्थान जहाँ चिड़िया ठहरकर रात बिताती हैं।

यह पीपल का पेड़ ही इस क्षेत्र के चिड़ियों का बसेरा है।
बसेरा

A shelter with perches for fowl or other birds.

roost