பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கோமாளி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கோமாளி   பெயர்ச்சொல்

பொருள் : உடையால், பேச்சால், அங்க அசைவுகளால் சிரிக்க வைப்பவன்.

எடுத்துக்காட்டு : இந்த சர்கஸ்ஸின் கோமாளி மிகவும் நகைச்சுவையானவர்

ஒத்த சொற்கள் : ஜோக்கர்

हास्यपूर्ण अभिनय द्वारा सबको हँसानेवाला व्यक्ति।

इस सरकस का जोकर बहुत ही विनोदी है।
जोकर, झल्ल, भाँड़, भांड़, मसखरा, लालक, वंशनर्ती, विदूषक

A person who enjoys telling or playing jokes.

joker, jokester

பொருள் : நாடகத்தில் உடையால், பேச்சால், அங்க அசைவுகளால் சிரிக்க வைப்பவன்

எடுத்துக்காட்டு : கோமாளி மேடைக்கு வரும் சமயம் கைத்தட்டல் பலமானது

प्रायः नाटकों में हँसानेवाला एक पात्र जो नायक का अंतरंग मित्र या सखा होता है।

विदूषक के प्रवेश करते ही रंगमंच की रौनक दोगुनी हो जाती है।
विदूषक

A person who amuses others by ridiculous behavior.

buffoon, clown, goof, goofball, merry andrew