பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சபி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சபி   வினைச்சொல்

பொருள் : ஒருவர் மீது கோபம் கொண்டு அவருக்குத் தீங்கு அல்லது அழிவு நேர வேண்டுமென்று கூறும் சொற்கள்.

எடுத்துக்காட்டு : முனிவர் கோபம் கொண்டு அவனை சாபமிட்டார்

ஒத்த சொற்கள் : சாபமிடு

किसी की अनिष्ट की कामना से कुछ कहना।

ऋषि ने क्रुद्ध होकर उसे शाप दिया।
शरापना, शाप देना, शापना, श्राप देना, श्रापना

பொருள் : திட்டும் போது சாபங்களைக் கொடுப்பது

எடுத்துக்காட்டு : சகிலா தன்னுடைய கணவனுக்கு எப்பொழுதும் சாபம் கொடுத்து கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : சாபம்கொடு

शाप के रूप में गालियाँ देना।

सकीला अपने पति को हमेशा कोसती रहती है।
कोसना