பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சாணைக்கல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சாணைக்கல்   பெயர்ச்சொல்

பொருள் : ஆயுதம் முதலியவற்றை கூராக்க உதவும் கல்

எடுத்துக்காட்டு : அரிவாள்மனையின் கூர் மழுங்கியதால் சாணைக்கல்லில் சாணைப் பிடிக்கப்பட்டது.

औज़ार की धार तेज़ करने का पत्थर का टुकड़ा।

वह पथरी से हँसिया में धार कर रहा है।
कुरंड पत्थर, पथरी, सिल्ली

A flat stone for sharpening edged tools or knives.

whetstone

பொருள் : ஆயூதத்தைக் கூர்மையாக்கும் ஒரு வகை சாணை பிடிக்கும் கல்

எடுத்துக்காட்டு : அவன் சாணைக்கல்லில் ஆயுதத்தைக் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : சாமகம், சிலாவட்டம், தீட்டுக்கல்

हथियार तेज करने का एक प्रकार का सान का पत्थर।

वह खरसान पर हथियार तेज कर रहा है।
खरसान

A flat stone for sharpening edged tools or knives.

whetstone

பொருள் : கத்தியை சாணைப்பிடிக்கும் ஒரு கல்

எடுத்துக்காட்டு : முடி திருத்துபவன் சாணைப்பிடிப்பதற்காக எப்பொழுதும் தன்னருகில் வைத்து சாணைக்கல்லில் தேய்க்கிறான்

वह पत्थर जिससे चाकू आदि पर सान चढ़ाते हैं।

हज्जाम उस्तरे में सान देने के लिए सदा अपने पास करंड रखते हैं।
करंड, कुरुल पत्थर

பொருள் : கத்தி, அரிவாள் போன்றவற்றைத் தீட்டுவதற்கான சொரசொரப்பான பரப்பு உடைய கல்.

எடுத்துக்காட்டு : ஆனந்த் கத்தியை சாணைக்கல்லால் சாணை பிடிக்கிறான்

वह पत्थर जिस पर रगड़कर अस्त्रों आदि की धार तेज की जाती है।

राम चाकू को सान पर रगड़कर तेज कर रहा है।
काष, शाण, सन, सान

A flat stone for sharpening edged tools or knives.

whetstone