பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீர்வு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீர்வு   பெயர்ச்சொல்

பொருள் : தீர்வு ஏற்படும் செயல்

எடுத்துக்காட்டு : என்னுடைய சண்டை தீர்விற்கு வந்துவிட்டது

ஒத்த சொற்கள் : முடிவு

निपटने या निपटाने की क्रिया या भाव।

झगड़े के निपटारे के बाद लोग अपने घर चले गए।
निपटान, निपटारा, निबटान, निबटारा

The successful action of solving a problem.

The solution took three hours.
solution

பொருள் : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

எடுத்துக்காட்டு : அவனுடைய அராஜகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

ஒத்த சொற்கள் : அந்தம், இறுதி, கடை, கடைசி, முடிபு, முடிவு

பொருள் : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

எடுத்துக்காட்டு : மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : அந்தம், இறுதி, எல்லை, கடை, கடைசி, முடிபு, முடிவு

The act of ending something.

The termination of the agreement.
conclusion, ending, termination

பொருள் : ஒரு செயலின் இறுதி நடவடிக்கை

எடுத்துக்காட்டு : அந்த சட்டமன்ற குழுவில் இறுதியாக நல்லத் தீர்வு எடுக்கப்பட்டது.

ஒத்த சொற்கள் : முடிவு

निपटाने की क्रिया या भाव।

मैं घरेलू मामलों के निपटारे में बाहरी लोगों का हस्तक्षेप पसंद नहीं करती।
निपटान, निपटारा, निपटाव, निबटान, निबटारा, वृजन