பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துடிப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துடிப்பு   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்று சுருங்கி விரிவதால் அல்லது ஒன்றில் ஏற்படும் ஓட்டத்தினால் விட்டுவிட்டு ஏற்படும் அசைவு.

எடுத்துக்காட்டு : என் வலது கண் துடிப்பதால் குழப்பமாக இருக்கிறேன்

फड़कने की क्रिया।

मैं अपनी दायीं आँख की फड़कन से परेशान हूँ।
फड़क, फड़कन, फड़फड़ाहट, स्फुरण

A sudden muscle spasm. Especially one caused by a nervous condition.

twitch, twitching, vellication

பொருள் : துடிக்கும் செயல் அல்லது நிலை

எடுத்துக்காட்டு : அவனுடைய துடிப்பை என்னால் பார்க்க முடியவில்லை

ஒத்த சொற்கள் : நெஞ்சுரப்பு, படபடப்பு, பதைபதைப்பு

तड़पने की क्रिया या अवस्था।

उसकी तड़पड़ाहट मुझसे देखी नहीं गयी।
छटपटाहट, तड़प, तड़पड़ाहट, तड़फड़ाहट

The act of wiggling.

squirm, wiggle, wriggle